சென்னையில் இன்று (01-11-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.70 குறைந்து ரூ.7,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.48,680-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.6,085-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.106-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.